காதல் அடிமை சின்னம்

உலகம் முழுவதும் தாஜ்மஹால் காதல் சின்னம்
RSSசை பொறுத்தவரை அது அடிமை சின்னமாம்.
எங்கிருந்து தான் கண்டுபிடிக்கிறாங்களோ?


சிவாஜி சிலை அரசியல்

சிவாஜி சிலையில் கருணாநிதி பெயரை பொறிக்க மறுத்தால்
கருணாநிதி சிலையில் சிவாஜி பெயரை பொறித்துவிடுங்கள்.
Verified👍சிலை அரசியல்.

கலாம் சிலை அரசியல்

அப்துல்கலாம் சிலை அருகே பகவத் கீதை வைத்தால்.
வாஞ்சிநாதன் சிலை அருகே பைபிள் குறான் வையுங்கள்.
சிலைகள் படிக்கட்டும்.